இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவா?!
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பனிப்போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறது. வடகொரியா சற்றும் சளைக்காமல் தங்களது அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வடகொரியா இரண்டு குறைந்த தூர ஏவுகணைகளை சோதனை செய்தது. இந்த சோதனை அமரிக்கவிற்கு அழுத்தம் தருவதற்குத்தான் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
DINASUVADU