முதன்முறையாக இரட்டை வேடத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!

Default Image

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், விஜய் சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும், சங்கத்தமிழன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில், பல திரையுலக பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்