ஜெ.சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை!

Default Image

ஜெ.சிகிச்சை வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தேர்தல் நேரம் என்பதால் தான் ஜெ. சிகிச்சை வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என கூறுகிறோம் சைபர் க்ரைம் போலீஸ் மூலம் சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க நடவடிக்கை – தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்

 

source:   dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்