முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு வந்திருக்காது- கமல் ஹாசன்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு வந்திருக்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறுகையில்,தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறுதான்.தனி மாநில கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ் மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசியதாக கருதுகிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தண்ணீர் தட்டுப்பாடு வந்திருக்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.