அதிக ரன்கள் அடித்தது சென்னை அணி வீரரா ?மும்பை அணி வீரரா ?
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.
அதிக ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:
- மகேந்திர சிங் தோனி 368 ரன்கள்
- சுரேஷ் ரெய்னா 359 ரன்கள்
- டுபிளெஸ்ஸிஸ் 314 ரன்கள்
அதிக ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
- குவின்டன் டி காக் 492 ரன்கள்
- ரோஹித் ஷர்மா 386 ரன்கள்
- ஹார்டிக் பாண்டியா 380 ரன்கள்