SK-16 படத்தின் ஹீரோயின் இவர் தானாம்!

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகும் SK-16 படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் பாண்டி ராஜ் மற்றும் சிவகார்த்திக்கேயன் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இணைவதால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை அணு இம்மானுவேல் நடிக்கவுள்ளார்.

https://www.instagram.com/p/BxHwbsrAy-g/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்