அனுஷ்காவின் ‘பாகமதி’ படத்தின் டீஸர் வெளியீடு..

Default Image

 

ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, உன்னி முகுந்தன், ஜெயராம் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘பாகமதி’. ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் பதிவு

-https://www.youtube.com/watch?v=5N6zOgJmNag

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்