நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கலக்கல் புகைப்படங்கள்!

Default Image

நடிகர் ரகுல் ப்ரீத் சிங் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இவர், தமிழில் முதன்முதலாக, தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/BxE97O1HuKS/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்