தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி

Default Image

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் – 110, திருச்சி, திருத்தணி – 109, கரூர் பரமத்தியில் 106, பாளையங்கோட்டை – 105, தருமபுரி – 104, சேலம் – 103, மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori