சொந்த மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி! முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா அணி!!

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 56-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

இந்த போட்டியானது, மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் :

ரோஹித் ஷர்மா(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீபர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, கியோன் பொலார்ட், மிட்செல் மெக்லெனகான், ராகுல் சாஹார், ஜஸ் பிரைட் பம்ரா, லசித் மலிங்கா, இஷாந்த் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஷிப்மான் கில், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக்(கேப்டன்&விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சுனில் நரைன், ரிங்க்கு சிங், ஹாரி கர்னி, சந்தீப் வார்ரியர், பிரசித் கிருஷ்ணா.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly