ஃபானி புயல் எதிரொலி !ஒடிஷாவில் நீட் தேர்வு ரத்து

Default Image

ஃபானி புயல் ஒடிசாவில் பூரி பகுதியில்  கரையை கடந்தது.ஆனால் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிஷா அரசு தேசிய தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்தது.இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஒடிஷா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்