மேட்டூர்அணையின் நீர்மட்டம் குறைந்தது ….

Default Image

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 6 நாளில் 4.89 அடி குறைந்து 74.34 அடியாக உள்ளது

அணையின் நீர்வரத்து 382 கனடியில் இருந்து 235 கனஅடியாக குறைந்தது

நீர் இருப்பு: 36.547 டிஎம்சி
நீர் வெளியேற்றம்: 10,000 கன அடி

தற்போது மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

source:  dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review