ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன ஜோதிடரா?

Default Image

முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சி மாற்றம் வரும் என வீதி, வீதியாக புலம்பிக் கொண்டு வருகிறார் என்றும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என்ன ஜோதிடரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கட்சி மாறி செயல்படும் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்