பிரபல நடிகை போல நடந்து கொள்ளாமல் ஓட்டுக்காக மட்டும் உங்கள் விரலை பயன்படுத்த வேண்டும் என பிரச்சாரம்
சினிமா துறையில் நடிகை ,நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிது அல்ல. அதிலும் பல பிரபலங்கள் தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள்.
இந்நிலையில் நடிகை ஸ்வாரா பாஸ்கர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “Veer Di Wedding” திரைப்படத்தில் நடித்து இருந்தார்.இப்படத்தில் ஸ்வாரா பாஸ்கர் சுய இன்ப செய்வது போன்ற காட்சியில் நடித்து இருந்தார்.
சுய இன்ப காட்சியில் நடித்ததால் பல சர்ச்சையில் சிக்கி தவித்தார்.தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறுவதால் பலர் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சுவாரா பாஸ்கர் போல நடந்து கொள்ளவேண்டாம். ஓட்டுக்காக மட்டும் உங்கள் விரல்களை பயன்படுத்துங்கள் என சிலர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தனர்.