யூடூபில் சாதனை படைத்த “Slow Motion ” பாடல்
ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான்.இந்தியா முழுவதும் சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ரேஸ் 3” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலையும் குவித்தது.
இந்நிலையில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தற்போது சல்மான் கான் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் “பாரத்” Bharath.
இப்படத்தில் இடம் பெற்ற Slow Motion Song என்ற கவர்ச்சி பாடல் கடந்த ஏப்ரல் 24 -ம் தேதி வெளியானது.இப்பாடலில் நடிகை திஷா பதானி கவர்ச்சியாக ஆடியுள்ளார். இப்பாடல் 31 மில்லியன் பார்வைகளையும். மேலும் 622K லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்து உள்ளது.