நாளொன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 18 மணி நேரம் உழைக்கிறார்,ராகுல் காந்தியோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை எடுக்கிறார்-அமித் ஷா

Default Image

நாளொன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 18 மணி நேரம் உழைக்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

Image result for அமித் ஷா

இந்நிலையில் பாஜக  தேசிய தலைவர் அமித்ஷா ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் அந்த கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், நாளொன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 18 மணி நேரம் உழைக்கிறார். அதேபோல் ராகுல் காந்தியோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் சென்றுவிடுகிறார்.எனவே  ராகுல் காந்தி, எங்கு செல்கிறார் என்று தெரியாமல் அவரின் தாய் சோனியாகாந்தி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்