தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு ரூ 5 லட்சம் ஊக்கத்தொகை-தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

Default Image

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில்  தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori