CSKvMI : தோனி இல்லாத சென்னை அணி !டாஸ் வென்ற கேப்டன் ரெய்னா பந்து வீச்சு தேர்வு

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 44-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னையில்  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா   பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்,அனுக்குள் ராய் , ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: சுரேஷ் ரெய்னா(கேப்டன்), அம்பதி ராயுடு, முரளி விஜய் ,ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், தீபக் சாஹார்,சான்டனர்,சோரே, இம்ரான் தாஹிர்,ஹர்பஜன்,பிராவோ  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்