‘என் ரெக்கார்ட பாத்துட்டு பேசுங்கடா சின்ன பசங்களா..’ டிண்டா அகாடமிக்கு டிண்டா பதிலடி!

Default Image

சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் போடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது ஐபிஎல் தொடர் பிரபலமாக நடந்து வருவதால் அந்த தொடரைப்பற்றிய மீம்ஸ்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து டிண்டா அகாடமி என்னும் ஒரு ஃபேஸ்புக் பக்கம் அதிகமாக மீம்ஸ்களை வைரலாக்கி வருகிறது

அசோக் டிண்டா  எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுப்பார் என்ற எண்ணத்தோடு இது பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மீன்களுக்கு தற்போது அசோக் டிண்டா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என்னுடைய புள்ளிவிவரங்களை பார்த்தும் உங்களுக்கு என்னை பற்றி தெரியவில்லை என்றால் உங்களது வாயை மூடிக் கொண்டு இருங்கள். நீங்கள் நினைப்பது போல் நான் இல்லை. என்று பதிலடி கொடுத்துள்ளார் அசோக் டிண்டா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்