நடிகை சமந்தாவின் அதிரடி முடிவு! இவரது இந்த முடிவுக்கு என்ன காரணம் ?
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாது, தெலுங்கு பங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் Manmadhudu 2 படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்து வருகிறார். இவரது கைவசம் படங்கள் உள்ளதால், தற்போது இவர், சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இவர் புதுப்படங்களில் நடிப்பதற்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.