நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிப்பவர் இவரா?

Default Image

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கார்த்தி, இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள பாபநாசம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில், நடிகர் கார்த்தி ஜோதிகாவுக்கு தம்பியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இவர்களுக்கு அப்பாவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் கதை திரில்லர் கதையாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்