“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Default Image

இயக்குனர் சேரன் இயக்கத்தில் பல படங்களை கொடுத்து உள்ளார். இவர் தமிழில் இயக்கிய “வெற்றி கொடி கட்டு” , “ஆட்டோகிராப்” ஆகிய பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இயக்குனர் சேரன் நடிகராவும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “திருமணம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை.

தற்போது இவர் “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது .

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று வெளியிட உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest