வைகையில்அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு !
வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
குடிநீர் தேவைக்காக, வைகை அணையிலிருந்து நாளை முதல் 349.06 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..
source: dinasuvadu.com