27, 28 ஆகிய தேதிகளில் புயலாக உருமாறும்- வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,மீனவர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.அதேபோல் 26-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக உருமாறும் .அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.