சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ரூ 70 லட்சம் பறிமுதல்!
கடந்த 10 ஆண்டுகளில் 155 சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ரூ 70 லட்சம் பறிமுதல் – தமிழக அரசு பதில் இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்யப்பட்ட 77 பேரில் 2 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் பதிலால் நீதிபதி கிருபாகரன் அதிருப்தி
source : dinasuvadu.com