சூர்யா நடித்த ஹிட் படத்தில் நடிக்க இருந்தது தளபதி தான் பட நடிகையே புகைப்படத்தை வெளியிட்டு கூறிய தகவல்
நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர். சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் “உன்னை நினைத்து “.இது சூர்யாவின் கேரியரில் முக்கிய படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் லைலா மற்றும் சினேகா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்.சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த தகவலை நடிகை லைலா தற்போது பல ஆண்டுகள் கழித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/BwkUel8D_Mm/?utm_source=ig_web_copy_link