தளபதி 63 படத்தில் இணைந்த முன்னணி நடிகை வெளியானது தகவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் கோலிவுட் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது சர்கார் எனும் மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தளபதி 63 எனும் கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விவேக், கதிர் மற்றும் பல் முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகை தேவதர்ஷினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.