டிக்-டாக் செயலி தடை விவகாரம் – ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

Default Image

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் டிக்-டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளனர். இதனையடுத்து, இந்த டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 24-ம் தேதி டிக்-டாக் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.மேலும், தவறும் பட்சத்தில் டிக்-டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும்தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்