நான் இந்த செல்பியில் செம்ம குயூட்டா இருக்கேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான அமலா பால்
நடிகை அமலாபால் கோலிவுட் வட்டாரத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இந்த செல்பியில் நான் குயூட்டாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.