பிரம்மாண்ட வெற்றி பட இயக்குனரின் அடுத்த படைப்பில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இந்நிலையில் இவர் ரஜினியின் “தர்பார்” படத்திலும் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து இவர் “அவள்” படத்தின் இயக்குநர் மில்லின்ட் ராவ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். இயக்குநர் மில்லின்ட் ராவ்விற்கு “அவள்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு மாபெரும் ஹிட்டை கொடுத்ததது குறிப்பிடத்தக்கது.