நாளை காலை முதல் கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ முன்னோட்டம்!
கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தேவராட்டம். இந்த படத்தை கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படம் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள், டீசர் வெளியாகி இருந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு இப்பட ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU