பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இயற்கை பொருள்களை கொண்ட புதிய பைகளை உருவாக்கிய திருப்பூர் வாலிபர்…!
திருப்பூர் “ரிஜெனோ” நிறுவன சிபி செல்வன் என்ற வாலிபர் தானே தயாரித்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கைப் பொருள்களால் ஆன எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி புழக்கத்தில் விட்டுள்ளது.
இந்த பைகளின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறையும்,மேலும் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை அரசே ஊக்குவிக்கும் பட்சத்தில் எளிய மக்களிடம் இந்த கண்டுபிடிப்பு விரைவில் சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
source: dinasuvadu.com