சோனம் கபூரை பொது இடத்தில் வைத்து அவர் கணவர் செய்த காரியம்!அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.இவர் இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவர் நடித்த “நீரஜா” திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கினார்.இந்நிலையில் நீண்ட நாள்களாக காதலித்த ஆனந்த அகுஜாவை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் ஒரு கடை திறப்பு விழா கணவருடன் சென்ற சோனம் கபூர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்தார்கள்.அப்போது எதிர்பாராத விதமாக சோனம் கபூர் ஷூ லேஸ் அவிழ்ந்து விட்டது.
ஆனந்த அகுஜா பொது இடம் என்று கூட பார்க்காமல் சோனம் கபூர் ஷூ லேஸை கட்டி விட்டார்.இதை பார்த்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டனர்.