வாக்குகளை எண்ணும் மையங்களில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆய்வு
தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளின் வாக்குகளை எண்ணும் மையங்களில் நடத்தியுள்ளார். ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீலிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.