அஜித் ஏன் லைனில் நிற்கவில்லை கடுமையாக கண்டித்த பெண்கள்
அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்ற பெயரால் அழைக்க பட்டு கொண்டாட பட்டு வருகிறார்.இவரின் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடாமல் இருந்தது இல்லை.இவர் தற்போது பிங்க் ரிமேக் படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடை பெற்று வருகிறது. சமீபத்தில் தேர்தல் நாடி பெற்றது.அப்போது நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக லைனில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.உடனே அங்கிருந்த போலீசார் அவரை உடனே வாக்களிக்க அனுமதித்து விட்டார்கள். உடனே அங்கு இருந்த பெண்கள் அஜித்தை மட்டும் லைனில் நிற்காமல் ஏன் உடனே வாக்களிக்க அனுமதிதீர்கள் என சண்டையிட்டுள்ளார்கள்.