4 தொகுதி இடைத்தேர்தல்: போட்டியிட இன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம்
4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று அதிமுக விருப்பமனு விநியோகம் வழங்கவுள்ளது.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று அதிமுக விருப்பமனு விநியோகம் வழங்கவுள்ளது .அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை, ரூ.25000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.