RRvMI : மும்பை அணி முதலில் பேட்டிங் !இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள்
இன்று நடைபெறும் 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ரகானே கேப்டன் பதவி பறிபோனது!புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்
மேலும் படிக்க கிளிக் செய்க:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்),அஜின்கிய ரகானே (கேப்டன்),ரியன் பராக் ,டர்னர் , சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்),ஸ்டுவர்ட் பின்னி, பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரெயஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிவீரர்கள் விவரம்:ரோகித் சர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ஜாஸ்பிரிட் பூம்ரா, லாசித் மலிங்கா, ராகுல் சகார், மயங் மார்க்கண்டே,பென் கட்டிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.