தோனியை குறை கூறும் சேவாக்
நியூசிலாந்து கிரிகெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் T20 தொடரை இந்தியா வென்றுள்ளது.
இதனை குறித்து சேவாக் தனது பேட்டியில் ” தோனி T20-யில் தனது நிலை குறித்து ஆட வேண்டும், மேலும் 20 ஓவர் போட்டியில் அவர் முதல் பத்திலிருந்து ஆட ஆரம்பிக்க வேண்டும்.
அவர் ஆரம்பத்தில் நிறைய பந்துகளை வீணடித்துவிட்டார். ஆயினும் சிறப்பாக செயல்பட்டார். ” என தெரிவித்தார்.
தோனி, நியூசிலாந்து உடனான 2வது T20-யில் 37 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.