RCB VS KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது! டி வில்லியர்ஸ் இல்லை! புதிய பந்துவீச்சாளர் தேர்வு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடத்தில் கொல்கத்தா மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தஇரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை மோதியுள்ளன. அந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறை மோத உள்ள இந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
அணிகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோலி , மோயீன் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஹென்ரிக் க்ளாசென், அக்ஷ்திப் நாத், பவன் நேகி, டேல் ஸ்டெயின், முகமது சிராஜ், நவடிப் சைனி, யூசுவெந்திர சஹால்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், சுனில் நாரைன், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், கேட்ச், ஆண்ட்ரே ரஸல், ஷுப்மான் கில், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி
#KKR win the toss and elect to bowl first against the @RCBTweets #KKRvRCB pic.twitter.com/6eNS9JMliK
— IndianPremierLeague (@IPL) April 19, 2019