+2 தேர்வு முடிவுகள் வெளியீடு ! திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Default Image

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% ஆகும். மாணவிகள் தேர்ச்சி- 93.64%, மாணவர்கள் தேர்ச்சி- 88.57% ஆகும்.ஆனால் மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல்  மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை திருப்பூர் முதலிடம் (95.37%)  ஆகும்.மேலும் ஈரோடு 2-வது இடம்(95.23%), பெரம்பலூர் 3-வது இடம்(95.15%) பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்