சாய்னா படத்திற்காக கடும் பயிற்சிகளை மேற்கொள்கிறேன் பரினீதி

Default Image

நடிகை பரினீதி தற்போது பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் தற்போது அளித்த பேட்டியில், நான் பேட்மிட்டன் ஆட்டங்களை இது வரை பார்த்தது இல்லை.

ஆனால்  சாய்னாவின்  பேட்மிட்டன் ஆட்டங்களை பார்த்து அவரை போல் நடிப்பதற்கு 2 மணி நேரம் தினமும் கடுமையான பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone
Aavin milk - Heavy rain
Rohini (13) (1)