சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் வட்டாரத்தில்  மிகப்பெரிய நடிகர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று அவர் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் மத்தியில் முன் வைத்துள்ளார். இதையடுத்து இவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலே இல்லையாம். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்