கில்லி படத்தில் நடித்த நடிகையா இது இப்படி மாறி விட்டார் வைரலாகும் புகைப்படம்

Default Image

விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் “கில்லி “.இந்த படத்தை இயக்குநர் தரணி இயக்கி இருந்தார்.இந்த படம் விஜய்யின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வசூல் வேட்டையையும் நடத்தியது.

இந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர் நடிகை ஜெனிபர். அவர் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BvRMe2cFUpQ/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்