சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் “மிஸ்டர்.லோக்கல் “.

இந்த படத்தின்  ப்ரோமோஷன் பணிகளும் நடக்க வில்லையாம் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகும் இந்த படத்தின் வீடியோக்களில் குறிப்பிடப்பட வில்லை. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் பொது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்