ரஜினிக்கு இணையான இடத்தை பிடித்த தளபதி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முக்கிய நட்சத்திரம். இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “கில்லி”. அந்த படம் இன்று தான் வெளிவந்தது.
இந்த படம் ரஜினிக்கு இணையான இடத்தை விஜய்க்கு பெற்றுக்கொடுத்தது சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கொடுத்ததாம். தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.