வித்தியாசமான தோற்றத்தில் புதிய படத்தில் சல்மான்கான் வெளியானது மாஸ் அப்டேட்

Default Image

நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது ஒரு ‘பாரத்’  படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் முக்கிந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு முதலிய நடிகர்கள் பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சல்மான்கான் இளமை மற்றும் முதுமை என தோற்றங்களில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்