சோனம் கபூர் குடித்துவிட்டு ஆடிய வீடியோ தீயாக பரவி வருகிறது
நடிகை சோனம் கபூர்பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.இவருக்கும் ஆனந்த் அவுஜா என்ற தொழிலதிபருக்கும் சென்ற வருடம் அவர் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கொண்டார்.
தற்போது அவர் குடித்துவிட்டு போதையில் பாரில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலாக வருகிறது. பாரில் அவருடன் ஆடுபவர்களும் கையில் மது பாட்டிலுடன் ஆடிக்கொண்டியிருக்கிறார்.