அஜித் என் அண்ணா மாதிரி நான் அவருடன் விளையாடி இருக்கிறேன் பிரபல சீரியல் நாயகியின் ஓபன் டாக்
தல அஜித்தை தமிழகத்தில் கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர் பொதுவாக எந்த விதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டார். இந்நிலையில் பிரபல சீரியல் நாயகி சுஜிதா தற்போது அளித்த பேட்டியில் ,தல அஜித் எனக்கு அண்ணன் மாதிரி.
அவருடன் நான் விளையாடி இருக்கிறேன்.மேலும் அவருடன் நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவரை நான் ஒரு நடிகராக பார்க்காமல் என்னுடைய அண்ணன் மாதிரி தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் ” எனும் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.