தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முன்னேற்றம்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.