தேர்தல் ஆணையம் மீது கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு
வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு விதிகள் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில். கே.எஸ் அழகிரி அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.